ஆதியாகமம் 4:3 - WCV
சில நாள்கள் சென்றன.காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.