ஆதியாகமம் 4:2 - WCV
பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள்.ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான்.காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.