ஆதியாகமம் 39:14 - WCV
அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு: “என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான்.உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.