ஆதியாகமம் 38:29 - WCV
ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது.அப்பொழுது அவள்”நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!” என்று சொன்னாள்.எனவே அவனுக்குப்”பெரேட்சு” என்று பெயரிடப்பட்டது.