ஆதியாகமம் 38:18 - WCV
“அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று அவர் கேட்க, அவர் “உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்” என்றார்.அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார்.அவரும் கருவுற்றார்.