ஆதியாகமம் 38:16 - WCV
அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார்.அதற்கு அவர், “என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?” என்று கேட்டார்.