ஆதியாகமம் 37:4 - WCV
அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர்.அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.