ஆதியாகமம் 37:34 - WCV
தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாளகளாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.