ஆதியாகமம் 35:3 - WCV
எழுந்து வாருங்கள்: பெத்தேலுக்குச் செல்வோம்.அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித் துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்” என்றார்.