ஆதியாகமம் 35:23-26 - WCV
23
லேயாவின் புதல்வர்கள்: யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
24
ராகேலின் புதல்வர்கள்: யோசேப்பு, பென்யமின்.
25
ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்: தாண், நப்தலி.
26
லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்: காத்து, ஆசேர்.இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.