ஆதியாகமம் 35:22 - WCV
இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான்.இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார்.யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன: