ஆதியாகமம் 35:18 - WCV
அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப்”பென்-ஓனி” என்று பெயரிட்டார்.அவன் தந்தையோ அவனைப்”பென்யமின்”(12) என்று அழைத்தார்.