ஆதியாகமம் 35:11 - WCV
மேலும், கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன்.நீ பலுகிப் பெருகக்கடவாய்.ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும்.அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.