ஆதியாகமம் 34:8 - WCV
அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, “என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது.அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.