ஆதியாகமம் 34:23 - WCV
அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம்.அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்” என்றார்கள்.