ஆதியாகமம் 34:12 - WCV
பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்.நீங்கள் கேட்பதைத் தருவேன்.பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள்” என்றான்.