ஆதியாகமம் 33:5 - WCV
பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார்.அவரும் “உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்” என்று பதில் சொன்னார்.