ஆதியாகமம் 33:10 - WCV
யாக்கோபு, “இல்லை.உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்.உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது.ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.