ஆதியாகமம் 32:30 - WCV
அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் “பெனியேல்” என்று பெயரிட்டார்.