ஆதியாகமம் 32:28 - WCV
அவர்: “நான் யாக்கோபு” என்றார்.அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும்.ஏனெனில், நீ கடளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.