ஆதியாகமம் 32:26 - WCV
அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு: பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.