ஆதியாகமம் 32:20 - WCV
“இதோ உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார்” என்று சொல்லுங்கள்”.ஏனெனில், யாக்கோபு “நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன்.பின்பு நான் அவரை நேரில் காணும்பொழுது, அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார்” என்று நினைத்தார்.