ஆதியாகமம் 31:41 - WCV
இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப் பதினான்கு ஆண்டுகளும் உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன்.நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.