ஆதியாகமம் 31:30 - WCV
உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர்.ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?” என்றான்.