ஆதியாகமம் 30:27 - WCV
லாபான் அவரை நோக்கி,“உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும். “உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார்” என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.