ஆதியாகமம் 3:19 - WCV
நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்”என்றார்.