ஆதியாகமம் 3:15 - WCV
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.