ஆதியாகமம் 29:31 - WCV
இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார்.ராகேலோ மலடியாகவே இருந்தார்.