ஆதியாகமம் 29:30 - WCV
யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார்.அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார்.லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.