ஆதியாகமம் 29:21 - WCV
பின் யாக்கோபு லாபானை நோக்கி:”நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும்.என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன” என்றார்.