ஆதியாகமம் 29:14 - WCV
லாபான் அவரிடம்,”நீ என் எலும்பும் சதையுமல்லவா?” என்றான்.அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.