ஆதியாகமம் 28:14 - WCV
உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும்.நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய்.உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன.