ஆதியாகமம் 27:3 - WCV
இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள்.காட்டுக்குப் போ.வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.