ஆதியாகமம் 27:11 - WCV
யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், “என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்: நானோ மிருதுவான உடல் கொண்டவன்.