ஆதியாகமம் 26:4 - WCV
உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன்.உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன்.உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.