ஆதியாகமம் 26:24 - WCV
அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே.ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்.உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்” என்றார்.