ஆதியாகமம் 25:30 - WCV
அவன் யாக்கோபிடம், “நான் களைப்பாய் இருக்கிறேன்.இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு,” என்றான்.அவனுக்கு”ஏதோம்” என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.