ஆதியாகமம் 25:26 - WCV
இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான்.எனவே அவனுக்கு”யாக்கோபு” என்று பெயரிடப்பட்டது.அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.