ஆதியாகமம் 25:18 - WCV
அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர்.இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது.இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.