ஆதியாகமம் 24:7 - WCV
தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி,”இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்” என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார்.நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள்.