ஆதியாகமம் 24:60 - WCV
அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி, “எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய்.உன் வழி மரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!” என்றனர்.