ஆதியாகமம் 24:50 - WCV
அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, “இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது.நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது.