ஆதியாகமம் 23:15 - WCV
“என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும்.நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக் காசுகள்தான் பெறும்.நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்” என்றான்.