ஆதியாகமம் 22:8 - WCV
அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே”“என்றார்.இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.