ஆதியாகமம் 22:13 - WCV
அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்.இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார்.உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.