ஆதியாகமம் 21:6 - WCV
அப்பொழுது சாரா, “கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்” என்றும் சொன்னார்.