ஆதியாகமம் 21:16 - WCV
பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். “குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்”என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.