ஆதியாகமம் 20:6 - WCV
கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, “நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன்.அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை.