ஆதியாகமம் 20:3 - WCV
இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, “இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய்.ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்” என்று அவனிடம் கூறினார்.