ஆதியாகமம் 2:25 - WCV
மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர்.ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.